About us
நண்பர்களுக்கு வணக்கம்.
இங்கே 101 பதிவர்களின் வலைப்பதிவுகளை திரட்டி ஓரே பக்கத்தில் தந்துள்ளோம்.
இப்பதிவர்களின் தளமானது குறைந்தது மாதத்தில் ஒரு பதிவையாவது பதிந்திருக்க வேண்டும். இல்லையேல் இவர்களது தளம் நீக்கப்பட்டு புதிதாக வேறோரு பதிவரின் தளம் இணைக்கப்படும்.
இங்கே ஏதாவது பயனுள்ள தளங்கள் விடுபட்டிருந்தால்… எமக்கு அறியத்தாருங்கள் இணைத்துக் கொள்கிறோம்
எமது இந்த கன்னி முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
அன்புடன்
கண்ணா
Contact Us







